Hybrid Solar Power System என்பது On-Grid + Battery Backup இணைந்த சோலார் மின் அமைப்பு ஆகும்.
இது EB / TANGEDCO grid-இுடன் இணைக்கப்பட்டதுடன், சோலார் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை Battery-யில் சேமித்து,
power cut நேரத்திலும் மின்சாரம் வழங்குகிறது.
மின்சார கட்டண சேமிப்பும் + Backup மின்சாரமும் ஒரே நேரத்தில் வேண்டுமெனில்,
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு Hybrid Solar மிகச் சிறந்த தீர்வு.
சோலார் பேனல்கள் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்கின்றன
உற்பத்தியாகும் மின்சாரம் வீடு / அலுவலக பயன்பாட்டிற்கு நேரடியாக பயன்படுத்தப்படுகிறது
அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரம் Battery-யை charge செய்கிறது
Battery charge ஆன பிறகு மீதமுள்ள மின்சாரம் EB grid-க்கு அனுப்பப்படுகிறது
Power cut நேரத்தில் Battery தானாகவே மின்சாரம் வழங்கும்
இரவு நேரத்தில் Battery / EB மூலம் மின்சாரம் பெறப்படுகிறது
✔ அடிக்கடி power cut ஏற்படும் வீடுகள்
✔ Villas & Apartments
✔ கடைகள் & அலுவலகங்கள்
✔ கிளினிக் & மருத்துவமனைகள்
✔ பள்ளிகள் & கல்வி நிறுவனங்கள்
✔ தொடர்ச்சியான மின்சாரம் தேவைப்படும் இடங்கள்
EB grid-இுடன் இணைந்த Battery backup
EB cut நேரத்திலும் மின்சாரம் கிடைக்கும்
மின்சார கட்டணத்தை குறைக்கும்
Automatic changeover வசதி
தேவைக்கேற்ப Battery capacity
✔ Power failure நேரத்தில் Backup
✔ இரவு பயன்பாட்டிற்கான சோலார் மின்சாரம் சேமிப்பு
✔ Tubular / Lithium Battery தேர்வுகள்
✔ நீண்ட ஆயுள் & பாதுகாப்பு
📌 (Battery அளவு, load & backup hours அடிப்படையில் வடிவமைக்கப்படும்)
✔ அரசு மானியம் On-Grid பகுதியிற்கு மட்டும் பொருந்தும்
✔ Battery செலவு மானியத்தில் சேர்க்கப்படாது
✔ வீட்டு பயன்பாட்டிற்கான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மானியம்
(தற்போதைய MNRE / PM Surya Ghar விதிமுறைகளின்படி)
✔ இலவச site inspection
✔ Load & backup தேவைகள் ஆய்வு
✔ உயர் திறன் கொண்ட சோலார் பேனல்கள்
✔ Hybrid சோலார் இன்வெர்டர்
✔ Battery வழங்கல் & நிறுவல்
✔ Mounting structure & wiring
✔ நிறுவல் & commissioning
✔ Net metering & EB approval support
✔ மானிய ஆவண உதவி (தகுதி இருப்பின்)
✔ After-sales சேவை ஆதரவு
மின்சார கட்டண சேமிப்பு
Power cut நேரத்திலும் மின்சாரம்
சுத்தமான & சுற்றுச்சூழல் நட்பு ஆற்றல்
EB & Diesel generator மீது சார்பு குறைவு
நீண்டகால செலவு திறன்
❗ Battery பராமரிப்பு அவசியம்
❗ On-Grid அமைப்பை விட ஆரம்ப செலவு அதிகம்
❗ Backup நேரம் Battery capacity-யை பொறுத்தது
SAS Energy Solutions – தேவகோட்டை
Customized Hybrid சோலார் தீர்வுகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.